OPS தம்பி நீக்கம் – பாடல் பாடி பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்

391

கழகத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மாநில அரசோடு, மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக மாநிலம் பலவீனமாக இருப்பதாக கூறினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கேள்விக்கு சினிமா பாடலை பாடி பதில் அளித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of