தீயசக்திகளை அழிக்கவே இந்த வெற்றி கூட்டணி.., ஓபிஎஸ் ஆவேசம்

228

சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,தீயசக்திகளை அழிக்கவே அதிமுக வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது. சென்னையில் ராகுல் காந்தியை பிரதமர் என கூறிய ஸ்டாலினுக்கு கொல்கத்தாவில் அதை சொல்ல தைரியமில்லை.

யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க தைரியம் இல்லாத ஸ்டாலின் அதிமுக கூட்டணியை விமர்சிக்கிறார். ஆனால், நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என நாடே சொல்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of