வெளியானது மாஸ்டர் படத்தின் பாடல்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

376

இயக்குநர் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா உட்பட பல்வேறு பேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின், ஒரு குட்டி கதை என்ற பாடல் யு டுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of