2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அஸ்ஸாமிய மொழிப்படமான Village RockStars பரிந்துரை

564
Village-RockStars

இந்த படத்தை ரிமாதாஸ் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். வெளிநாட்டு மொழிப்பட பிரிவில் இந்தியா சார்பில் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை Film Fedaration Of India-வின் தலைவர் வெளியிட்டுள்ளார். ஒரு சிறுமி தன்னிடம் உள்ள கிட்டார்மூலம் இசைக்குழு அமைத்து சாதிப்பதே Village RockStars-ன் கதையாக அமைந்துள்ளது. இந்த படம் தேசிய விருதுகள் உள்பட 44 விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.