டெல்லியை ஓரம்கட்டிய மற்ற நகரங்கள்…, அதிர்ச்சி தகவல்

287

கான்பூர் ஐஐடி-யும், சக்தி பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து இந்தியாவில் மாசுபாடு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வுகளை நடத்தினர். இதில் காற்று மாசு பாட்டில் தலைநகர் டெல்லி தான் முதலிடத்தில் இருந்தது.

ஆனால், இப்போது டெல்லியை மிஞ்சும் அளவிற்கு பாட்னா, கான்பூர், வாரணாசி ஆகிய நகரங்கள் வந்துள்ளனர். அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான 31 நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நகரங்களில் 170 பிஎம் ஆக மாசுபாடு துகள்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது.

இதனால், மாசுபாசு நிறைந்த நகரங்களின் பட்டியலில் தற்போது டெல்லி 4 வது இடத்தில் உள்ளது. 5 வது இடத்தில் ஜெய்பூர் உள்ளது. காற்று மாசுபாட்டில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் மாசுபாடு குறைவாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of