ப.சிதம்பரம் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் இந்த தலைவர்கள் பங்கேற்கவில்லை..?- காரணம் என்ன?

395

ப.சிதம்பரம் கைதானதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சில தலைவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர், அல்போன்ஸ், ஆரூண், விஜயதரணி, சுதர்சன நாச்சியப்பன், திருச்சி வேலுச்சாமி, அசன் மவுலானா, அமெரிக்கை நாராயணன் ஆகியோர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல்கள் பெருகிவரும் சூழலில் ப.சிதம்பரம் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்காதது காங்கிரஸ் கட்சியினரிடையே புயலை கிளப்பியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of