ரபேல் விவகாரத்தில் டசால்ட் நிறுவனத்திற்கே சாதகம்! – பா.சிதம்பரம் குற்றச்சாட்டு!

230

இது தொடர்பாக அவரது டிவிட்டர் பதிவில், ரபேல் ஒப்பந்த புதிருக்கான விடை அரசு நினைத்ததை விட வேகமாக வெளிவருகிறது என்றும் ராணுவ தளவாட ஒப்பந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றும் கூறியுள்ளார். வங்கி உத்திரவாதம் உள்ளிட்ட எந்த உத்திரவாதங்களும் பெறாமல் பெரிய அளவிலான தொகை முன்கூட்டியே அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of