ப.சிதம்பரத்திற்கு இடிமேல் இடி..! – முன்ஜாமீன் மீண்டும் மறுப்பு..!

537

INX மீடியா வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு INX மீடியா வழக்கிற்கான முன்ஜாமீன் மனுவிற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று மதியம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கிலாவது அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா என்று எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of