16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

171

2020-ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

அதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர் டிவிஎஸ் வேணு சீனிவாசன் , சமூக சேவகரான திருமதி.கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், மறைந்த கோவா முதல் மந்திரியும் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of