வான்பகுதி விமான போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்பட்டது

269
இந்தியா – பாகிஸ்தான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் அதிகரித்தது.
போர் மூளுமோ என அஞ்சும் அளவுக்கு இரு நாடுகளின் மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் பாகிஸ்தான் தனது வான் எல்லையை கடந்த புதன் கிழமை மூடியது.
இதனால் வான்வழி பயணங்கள் மேற்கொள்ள முடியாததால்,  ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் முழுவதும் வான்பரப்பு விமானபோக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக  சிவில் போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் பாகிஸ்தான் வான்பரப்பு விமான போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of