“ஐயோ எங்களால தாங்க முடியல..” தவறை உணர்ந்து பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு..!

1560

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசின் மூலம் ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு ஒரு சிலர் எதிர்ப்பையும், ஒரு சிலர் ஆதரவையும் அளித்தனர்.

பல்வேறு நாடுகள் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. இதனால் இந்தியாவுடன் இருந்த வர்த்தகத்தொடர்பை முறித்துக்கொண்டது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, பாகிஸ்தான் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இந்தியாவில் இருந்து செல்லும் உயிர்காக்கும் மருந்துகள் இல்லாததால் பாகிஸ்தான் நோயாளிகள் மோசமான நிலையில் சிக்கியுள்ளனர். நிலைமை மோசமானதை புரிந்துக்கொண்ட பாகிஸ்தான், இந்தியாவில் இருந்து உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவுடனான வர்த்தகக்கத்தை தடை செய்த 30 நாட்களில், இந்த முடிவின் தாக்கத்தை பாகிஸ்தான் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of