நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி

227

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய  தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பற்றமாக ஜேம்ஸ் நீசம் 97 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 241 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.  பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 101 ரன்களையும் ஹரிஸ் சோஹைல் 68 ரன்களையும் எடுத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of