பாகிஸ்தானிலும் பரவிய கொரோனா வைரஸ்

316

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் அண்மையில் ஈரானில் இருந்து பாகிஸ்தான் திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நாட்டு சுகாதாரப்பிரிவின் சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்சா, பாகிஸ்தானில் இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸின் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இரண்டு நபர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது நிலைமை
கட்டுக்குள் இருப்பதால், மக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Covid-19

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of