இந்தியர்கள் குறித்து சர்ச்சை பேச்சு! பாக்., அமைச்சர் நீக்கம்!

179

இந்தியர்கள் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஹாசன் சோஹான் நேற்று சார்ச்சையான கருத்து கூறியிருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு, இந்தியா முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழுத்தது.

மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.