இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது – பாக். பிரதமர்

488

உலக பொருளாதாரத்தின் உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர், சந்தித்து பேசினார்.

Imran-Khan-And-Dnald-Trump

அப்போது காஷ்மீர் பிரச்சனை குறித்தும், அதில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடு குறித்தும் இம்ரான் ஆலோசனை நடத்தினார். மேலும், பாகிஸ்தான் ஊடகங்களை மேற்கோள் காட்டி காஷ்மீர் பிரச்சனையில் பழைய கோபத்தை இம்ரான் கான் மீண்டும் வெளிக்காட்டினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும், பாகிஸ்தான் அமைதியை விருப்புவதாகவும் தெரிவித்தார்.

Advertisement