பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு

1260

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தானின் பிரதமருமான இம்ரான் கான் அவர் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையில் இருந்த கல்லும், முள்ளும் அவர் சமாளித்த விதத்தை பற்றிய சிறு துளிகளை நாம் பார்ப்போம்.