விராட் கோலிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

294

72 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இந்திய அணிக்கு பல இடங்களிலிருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கும், இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.