வாகா எல்லை வழியாக அபிநந்தன் வர காரணம்?

1060

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இந்திய பாதுகாப்புத்துறை அபிநந்தனை விமானம் மூலம் அழைத்துவர முடிவு செய்தது.

ஆனால், பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானம் பறக்க அனுமதியை பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், அபிநந்தனை வாகா எல்லை வழியாக மட்டுமே அனுப்ப முடியும் என்று திட்டவட்டமாக கூறியது.

இதையடுத்து வாகா எல்லை வழியாக அபிநந்தனை பல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் இந்தியா வந்தடைந்தார்.

Advertisement