உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி! பரபரப்பான இந்திய எல்லை!

721

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என தெரிவித்து வரும் இந்தியா, பாகிஸ்தானின் பேச்சுவார்த்தை கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of