அபிநந்தனை கேலி செய்த டிவி சேனல்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

920

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய போட்டியான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கேலி செய்து பாகிஸ்தான் டிவி சேனல் விளம்பரம் வெளியிட்டள்ளது.

உலக கோப்பை தங்களுக்கு தான் என பாகிஸ்தான் சேனல் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேசமயம் இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of