பத்ம விருது வென்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

256

.வி.எஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன், சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகளும், கர்நாடக இசை பாடகர்கள் லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம்.

ஓவியர் மனோகர் தேவதாஸ் , அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணன், காலீ ஷாபி , ஷேக் மெகபூப் சுபானி, பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளையும் மத்திய அரசு அறிவித்தது.

விருது வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் மனமார்ந்த பாரட்டுக்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் , பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of