இலங்கை குண்டு வெடிப்பு: பாரீஸ் ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டது

833

இலங்கை குண்டு வெடிப்புகளில் 215 பேர் பலியான சம்பவத்திற்கு துக்கம் தெரிவித்து நேற்றிரவு பாரீஸ் நகரின் ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்தது.நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் இந்த உலக அதிசயம் நேற்று இலங்கை மக்களின் துயரத்தில் பங்கு கொண்டது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of