7 கட்ட தேர்தல் தேதிகளின் விவரங்கள்!

304

இந்த நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இன்று தலைமை தேர்தல் அதிகாரி, சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

அந்த 7 கட்ட தேர்தல் தேதிகள் பின்வருமாறு:-

1-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 11

2- வது கட்ட தேர்தல் ஏப்ரல் 18

3- வது கட்ட தேர்தல் ஏப்ரல் 23

4- வது கட்ட தேர்தல் ஏப்ரல் 29

5- வது கட்ட தேர்தல் ஏப்ரல் மே 6

6- வது கட்ட தேர்தல் ஏப்ரல் மே 12

7- வது கட்ட தேர்தல் ஏப்ரல் மே 19

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of