திமுக-வின் 40-40 இதோ.., தொகுதி பங்கீடு விவரங்கள்

904

திமுக-வில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு நிறைவு செய்யப்பட்டது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின். அதன் பின் மற்ற கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் எனவும் அறிவித்தார்.

திமுக-வும், திமுக கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விபரங்கள்,

திமுக 20, காங்கிரஸ் 10, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, கம்யூனிஸ்ட் (இந்திய) 2, கம்யூனில்ட் (மார்க்சிஸ்ட்) 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, இந்திய ஜனநாயக கட்சிக்கு 1, மதிமுக 1 ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளன என்ன  பட்டியல் உள்ள வீடியோ இதோ..,

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of