சேரன் இப்படிப்பட்டவரா..? பார்த்திபன் உடைத்த உண்மை..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

2514

இன்றைய டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி என்றால் அதில் பிக்-பாசும் ஒன்று. அந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து, அதைப்பற்றி நல்லதோ, கெட்டதோ பேச்சு இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.

அந்த அளவுக்கு மக்கள் மத்தியல் பிரபலமான நிகழச்சி. கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது முடிவுக்கு வந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் யு-டுயூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சேரன் மற்றவர்கள் காயப்படுவது குறித்து கவலைப்படமாட்டார் என்று தெரிவித்தார். மேலும், பாரதிகண்ணம்மா படத்தில் நான் அவரது கதையில் நுழைகிறேன் என எனக்கு கெட்டப்பெயர் விளைவித்தார் என்றும் தெரிவித்தார்.

பாரதி கண்ணம்மா படம் மிகவும் சீரியசான படமாக இருந்ததால் தான், நானும், வடிவேலுவும் காமெடி டிராக் ஒன்றை தயார் செய்து அந்த படத்தை கலகலப்பாக மாற்றினோம் என்று கூறினார். ஆனாலும் அவர் சின்சியரான இயக்குநர் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of