கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார் – விஜயபாஸ்கர் டுவீட்

310

டெல்லியில் இருந்து சென்னை வந்த நிலையில் கொரோனாவால் பதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது குணமடைந்துள்ளார்.

அண்மையில் எடுக்கப்பட்ட இரண்டு பரிசோதனைகளின் முடிவிலும், அவருக்கு கொரோனா பாதிப்பு நீங்கியிருப்பது என்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நபர் அடுத்த 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of