புதிதாக அரபிக்கடலில் உருவாகிய உள்ள “பவன் புயல்” – இந்திய வானிலை ஆய்வு மையம்

450

அரபிக்கடலில் புதிய புயல் உருவாகி உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.பவன் என பெயரிடப்பட்ட இந்த புயல் மேற்கில் நகர்ந்து ஓமன் நாட்டின் கடற்கரையை அடையும் என்றும், பவன் புயலால் இந்தியாவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of