1கிலோ வெங்காயம் 25 ரூபாயா..! அலைமோதும் மக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

387

ஆந்திர அரசின் தரப்பில் கிலோ 25 ரூபாய்க்கு தரப்படும் வெங்காயத்தினைப் பெற மக்கள் அலைமோதிக்கொள்ளும் சம்பவங்கள் வீடியோக்களாக இணையத்தில் வலம் வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், ஒரு தனி நபருக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கு தரப்படுகிறது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடாத குடும்பத்தில் இருந்து தான் வந்தவராகக் குறிப்பிட்டிருந்ததார்.

அதனை ஒப்பிட்டு இந்த புகைப்படங்களை பகிரும் பலரும் ‘நீங்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம் வெகு மக்கள் வெங்காயத்துக்காக படும் பாட்டை பாருங்கள்’ என்று பதில் அளித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of