தைல மர தோட்டத்தில் முகாமிட்ட யானைகள் ! எச்சரிக்கை விடுத்த வனத்துறை

182

கோடை காலம் தமிழகத்தில் பரவலாக சுட்டெரித்து வரும் நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அழைந்து வருகின்றன. இந்நிலையில் ஜொனபெண்டா ஏரி பகுதியின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் குட்டிகளோடு சுற்றித்திரிந்த 13 காட்டு யானைகள் அங்குள்ள தைல மர தோட்டத்திற்குள் புகுந்துள்ளன.

யானைகள் முகாமிட்டு உள்ளதால் ஜொனபண்டா, ஒன்னல்வாடி, காரப் பள்ளி, எம். அக்ரஹாரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of