பேரன்பு படத்தின் புதிய அப்டேட் இதோ

648

பல விருதுகளை குவித்த ‘பேரன்பு’ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் புகழ் சாதனா நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜாவின் இசையில் வைரமுத்து வரிகளில் பாடல்கள் முன்னதாக வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகளவில் பல இடங்களில் திரையிடப்பட்டு மக்களின் பார்வைக்கு காத்திருக்கின்றது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of