பாக்யராஜிடம் இழப்பீடு கேட்ட பேரரசு… காரணம் இதுதானாம்..!

383

சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோ அரங்கில், வீராபுரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் பேரரசு, தங்கள் குடும்பம் முருங்கைக்காய் வியாபாரம் செய்து வந்ததாகவும், முந்தானை முடிச்சு படத்திற்கு பின், பலர் முருங்கைக்காய் வாங்க மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

இதனால் பாக்யராஜ் வட்டியுடன் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கிண்டலாக குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of