3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்!

507

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் மதியம் 3 மணி நேர நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

திருவள்ளுர்-48.21 சதவீதம்

வடசென்னை-41.16 சதவீதம்

தென்சென்னை-36.74 சதவீதம்

மத்தியசென்னை-44.38 சதவீதம்

ஸ்ரீபெரும்பதூர்-49.07 சதவீதம்

காஞ்சிபுரம்-53.15 சதவீதம்

அரக்கோணம்-55.80 சதவீதம்

கிருஷ்ணகிரி-55.70 சதவீதம்

தருமபுரி-57.78 சதவீதம்

திருவண்ணாமலை-52.76 சதவீதம்

ஆரணி-59.84 சதவீதம்

விழுப்புரம்-59.94 சதவீதம்

கள்ளக்குறிச்சி-59.78 சதவீதம்

சேலம்-54.66 சதவீதம்

நாமக்கல்-61.47 சதவீதம்

ஈரோடு-54 சதவீதம்

திருப்பூர்-56 சதவீதம்

நீலகிரி-50.02 சதவீதம்

கோவை-48.99 சதவீதம்

பொள்ளாச்சி-55.68 சதவீதம்

திண்டுக்கல்-54.33 சதவீதம்

கரூர்-58.18 சதவீதம்

திருச்சி-57.35 சதவீதம்

பெரம்பலூர்-61.59 சதவீதம்

கடலூர்-53 சதவீதம்

சிதம்பரம்-55.68 சதவீதம்

மயிலாடுதுறை-47.36 சதவீதம்

நாகை-53.68 சதவீதம்

தஞ்சாவூர்-57.83 சதவீதம்

சிவகங்கை- 46.04 சதவீதம்

மதுரை-48.27 சதவீதம்

தேனி-58 சதவீதம்

விருதுநகர்-49.06 சதவீதம்

ராமநாதபுரம்-47.42 சதவீதம்

தூத்துக்குடி-51.60 சதவீதம்

தென்காசி-48.58 சதவீதம்

நெல்லை-47.56 சதவீதம்

கண்ணியாகுமரி-47.06 சதவீதம்

தமிழகம் முழுவதும்-52.02 சதவீதம்

புதுவை-57.70 சதவீதம்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of