தந்தைப் பெரியாரின் திருவுறுவச்சிலைக்கு பாமக நிறுவனர் மாலை அணிவித்து மரியாதை

1302

தந்தைப் பெரியாரின் 140-ஆவது பிறந்தநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர் ம. திலகபாமா, புதுவை மாநில அமைப்பாளர் கோ.தன்ராசு, மாநில அமைப்பு செயலாளர் மீ.கா. செல்வக்குமார், மாநில துணைத் தலைவர்கள் வெங்கடாஜலபதி ரெட்டியார், ந.ம. கருணாநிதி, அரிகரன், மாநில துணைப் பொதுச்செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

Advertisement