ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு..! நீதிமன்றம் அதிரடி முடிவு..!

294

துக்ளக் இதழின் 50-ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரஜினிகாந்த், பெரியார் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு எதிராக, பெரியார் ஆதரவாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்த வந்த நிலையில், ரஜினிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புகார் கொடுத்த 15 நாட்களுக்கு முன்னதாகவே நீதிமன்றத்தை நாடியது ஏன் என்று மனுதாரர்கள் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of