பெரியார் சிலை மீது காலணி வீச்சு – ஒருவர் கைது

801

சென்னையில் அண்ணாசாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலையின் மீது மர்ம நபர்  காலணி வீசியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மேலும், சிலை மீது காலணி வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். பெரியார் சிலை அவமதித்ததை கண்டிக்கும் விதமாக விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

 

Advertisement