ஏழை குடும்பங்களுக்கான நிதிக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு.

151
high-court-chennai

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு (சுமார் 60 லட்சம் பேருக்கு) மட்டும் ரூ. 2000 வழங்கப்படும் என்று சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டது அறிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில்.

இன்று அந்த அறிவிப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் மக்களின் வரிப்பணம் தேவையின்றி விரையமாகிறது என்றும், மேலும் உண்மையான புள்ளிவிவரங்களை ஆராய்ந்து அந்த குடும்பங்களுக்கு மட்டும் ரூ.2000 என்ற தொகையை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.