பெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வுக்கு மரண அடியாக இருக்கும் – நாராயணசாமி

729

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் முழுக்காரணம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மரண அடியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Advertisement