பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு!

464

நம் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல் மற்றும் டீசல் இருக்கிறது. இவைகளை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றது.

பெட்ரோல் விற்கும் விலையால், சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து விட வேண்டியது தான் என்ற அளவிற்கு பெட்ரோல் விலை அதிகரித்து வந்தது. கடந்த சில மாதங்களாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில், ஏறுமுகமும், இறங்கு முகமும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை சென்னையில் 73.14-ரூபாய்க்கும், டீசல் விலை 69.44-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of