இன்றைய #பெட்ரோல் மற்றும் #டீசல் விலை நிலவரம்

271

இன்றைய #பெட்ரோல் மற்றும் #டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 0.31 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.63 காசுகளாகவும்

டீசல் நேற்றைய விலையில் இருந்து 0.39 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.38 காசுகளாகவும், உள்ளன