பெட்ரோல் விலை உயர்வால் தற்கொலை செய்துகொண்ட HERO

459

தினந்தோறும் உயர்ந்துகொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலை. இதனை சுட்டிக்காட்டும் விதமாக இணையத்தில் மீம்ஸ்கள் பரவிவருகின்றன. இதில் “HERO HONDA” பைக் தற்கொலை செய்து கொண்டது போல கட்சிகள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.