விண்ணைத்தொடும் பெட்ரோல், டீசல் விலை! மக்களின் நிலை?

250

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இன்று 5-வது நாளாக உயர்ந்து உள்ள பெட்ரோல் – டீசல் விலை தற்போது சென்னையில், ஒரு லிட்டர் ரூ.74.95 காசுகளாகவும், டீசல் விலை ரூ.71.38 காசுகளாகவும் விற்பனையாகிறது.நேற்றைய விலையைவிட, பெட்ரோல் சுமார் 11 காசுகளும் டீசல் சுமார் 14 காசுகளும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போவதால், நாடு முழுவதும் உள்ள மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்குகிறது. பெட்ரோல்- டீசல் உயர்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of