சல்லி சல்லியாக நொறுங்கிய பாக்., விமானம்! புரளிக்கு ஃபுல் ஸ்டாப்!

379

சல்லி சல்லியாக நொறுங்கிய பாக்., விமானம்! புரளிக்கு ஃபுல் ஸ்டாப்!
புல்வாமா பகுதியில் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

plane-1

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் விமானப்படை, இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றது.

இதனை அறிந்த இந்திய விமானப்படை, பாகிஸ்தான் விமானங்களை சுட்டுத் தள்ளியது. ஆனால் சுட்டுத் தள்ளப்பட்டது, பாகிஸ்தான் விமானம் அல்ல இந்திய விமானம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ; எப் 16 ரக விமானத்தின் உதிரி பாகத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of