ஒரேயொரு பியானோ..! – 88 பள்ளிக்குழந்தைகளின் அசத்தல் உலக சாதனை..!

287

இங்கிலாந்தில் 88 பள்ளிக் குழந்தைகள் இணைந்து ஒரே பியானோவை இசைத்து உலகசாதனை படைத்துள்ளனர்.

இயற்பியலாளரும், பிரபல ஓவியருமான லியானார்டோ டாவின்சியின் 500வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு பர்மிங்ஹாம் என்ற இடத்தில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

இதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் பியோனோவை சில சிறப்பம்சங்களுடன் வடிமைத்தனர். இதனையடுத்து 88 பள்ளிக் குழந்தைகள் பியானோவை இசைத்து இந்தச் சாதனையை நிகழ்த்தினர். இந்தச் சாதனை உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of