கொரோனா மருத்துவமனையில் பன்றிகள் – அதிர்ச்சி வீடியோ

435

கர்நாடகா மாநிலம் குல்பர்கா அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நாட்டில் முதல் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டது.

கொரோனா சிறப்பு மையமான செயல்பட்டு வரும் மருத்துவமனையில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் ஏராளமான பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகவும் முறையாக கண்காணிக்காததால், இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of