“பேசாம பழைய வேலைய பாருங்க” – கமலுக்கு “ராஜுவின் அட்வைஸ்”

125

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செல்லூர்ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நடிகர் கமலஹாசனுக்கு அரசியல் ஞானம் இல்லை. அனுபவம் இல்லை. அவருக்கு அரசியல் ஒத்துவராது. அவர் அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று கூறினார்.

தற்போது இந்து மதம் குறித்து பேசிய கமல்ஹாசன் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். அவர் சினிமா துறையில் நல்ல கலைஞன். எனவே கட்சியை கலைத்து விட்டு மீண்டும் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of