தயவுசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்- 100% கடனை செலுத்த போவதாக அறிவித்த விஜய் மல்லையா

403

ருபாய் 9000 கோடி இந்திய வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செல்லுத்தாமல் கடந்த மார்ச் 2016 லண்டன் தப்பிசென்றார் விஜய் மல்லையா. தற்ப்போது அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்தபோவதாக தனது டிவிட்டர் பக்கதில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கப்படும் எரிப்பொருளின் விலை அதிகமாக இருப்பதாகவும் அதாவது பேரலுக்கு 140 டாலர் வரை கொடுத்து வாங்குவதாகால் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்ப்பட்டது. இதன் காரணாமாகவே கடனை உரிய நேரத்தில் திருப்பி தர முடியவில்லை என கூறினார்.

மேலும் அவர் வங்கிகளிடமும் அரசாங்கத்திடமும் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என தாழ்மையாக கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் வாங்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

mallya tweet

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of