ஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்

128

ஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன் துவங்கி உள்ளது. அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளில் தற்போது பிளம்ஸ் பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையாகி வரும், பிளம்ஸ் பழத்தை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of