பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! இந்த மாவட்டம் தான் முதலிடம்!

577

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள்.

இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவை வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. எனவே, விரைவாக வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது.

இந்நிலையில் இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம்:-

திருப்பூர் : 95.37 சதவீதம்

ஈரோடு : 95.23 சதவீதம்

பெரம்பலூர்: 95.15 சதவீதம்

கோவை : 95.1 சதவீதம்

நாமக்கல்: 94.97 சதவீதம்

கன்னியாகுமாரி: 94.81 சதவீதம்

விருதுநகர்: 94.44 சதவீதம்

நெல்லை: 94.41 சதவீதம்

தூத்துக்குடி: 94.23 சதவீதம்

கரூர்: 94.07 சதவீதம்

சிவகங்கை: 93.81 சதவீதம்

மதுரை: 93.64 சதவீதம்

ஊட்டி: 90.87 சதவீதம்

திண்டுக்கல்: 90.79 சதவீதம்

சேலம்: 90.64 சதவீதம்

புதுக்கோட்டை: 90.01 சதவீதம்

காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்

அரியலூர்: 89.68 சதவீதம்

தருமர்புரி: 89.62 சதவீதம்

திருவள்ளூர்: 89.49 சதவீதம்

கடலூர்: 88.45 சதவீதம்

திருவண்ணாமலை: 88.03 சதவீதம்

நாகை :87.45 சதவீதம்

கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்

திருச்சி: 93.56 சதவீதம்

சென்னை: 92.96 சதவீதம்

தேனி:92.54 சதவீதம்

ராமநாதபுரம்: 92.30 சதவீதம்

புதுச்சேரி: 91.22 சதவீதம்

தஞ்சாவூர்: 91.05 சதவீதம்

தேர்ச்சி மாணவ-மாணவிகளின் சதவீதம்:-

மாணவிகள் – 93.64 சதவீதம்

மாணவர்கள் – 88.57 சதவீதம்

முக்கிய பாடவாரியான தேர்ச்சி விகிதம்:-

கனிணி அறிவியல் – 95.27 சதவீதம்

வணிகவியல் – 91.23 சதவீதம்

கணக்குப்பதிவியல் – 92.41 சதவீதம்

இயற்பியல் – 93.89 சதவீதம்

வேதியியல் – 94.88 சதவீதம்

ஓட்டுமொத்தமாக தமிழகத்தில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of