இட்லி, தோசை, வடை தமிழகத்தின் சிறந்த உணவு

600

2-வது முறையாக பதவியேற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று தமிழகம் வந்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில் உறையாற்றிய அவர் தமிழகத்தின் சிறந்த உணவுவாக
இட்லி, தோசை, வடை, சாம்பார் ஆகியவை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of