எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிறார் பிரதமர் மோடி

386

 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Image result for arun jetley

கடந்த 9-ம் தேதி மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண்ஜெட்லியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண்ஜெட்லியின் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தனர்.

Image result for modi

இந்நிலையில், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அருண்ஜெட்லியின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில், சிறப்பு மருத்துவக்குழுவினரின் கண்காணிப்பில் அருண்ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அருண்ஜெட்லியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement